Thursday, August 6, 2015

அன்பே அன்பே கொல்லாதே - anbe anbe kolladhe

anbe anbe kollathe kannae kannai killathe
penne punnagaiyil idhayathai vedikkathe 
aiyo un asaivil uyirai kudikaathe

penne unathu mellidai paarthen adada brahman kanjanadi
satre nimirthen thalai sutri ponen aahaa avane vallaladi
minnalai pidithu thoorigai samaithu ravivarman ezhuthiya vathanamadi
nooradi padathai aaradi aaki sirpigal sethukiya uruvamadi
idhuvarai mannil pirantha pennil neethaan neethaan azhagiyadi
ithanai azhagum motham saernthu ennai vathaipathu kodumaiyadi

koduthu vaitha poove poove aval koonthal manam solvaayaa
koduthu vaitha nathiye nathiye aval kulitha sugam solvaayaa
koduthu vaitha goluse kaal azhagai solvaayaa
koduthu vaitha maniye maarazhagai solvaayaa

azhagiya nilavil oxygen nirapi ange unakoru veedu seyven
unniyir kaaka ennuyir kondu uyrikku uyiraay unai eduppen
megathai pidithu methaigal amaithu melliya poovai thoonga vaipen 
thookathil maadhu vaerkkindra podhu natchathiram kondu naan thudaipen
paalvanna paravai kulipatharkaaga panithuli ellam segaripen
thevathai kulitha thuligalai alli theertham endre naan kudipen

அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே 
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே 
ஐயோ உன்னசைவில் உயிரை குடிக்காதே 

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி 
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன் ஆஹா அவனே வள்ளலடி 
மின்னலை பிடித்து தூரிகை சமைத்து ரவிவர்மன் எழுதிய வதனமடி 
நூறடி பளிங்கை ஆறடி ஆக்கி சிற்பிகள் செதுக்கிய உருவமடி 
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி 
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி 

கொடுத்து வைத்த பூவே பூவே அவள் கூந்தல் மனம் சொல்வாயா 
கொடுத்து வைத்த நதியே நதியே அவள் குளித்த சுகம் சொல்வாயா 
கொடுத்து வைத்த கொலுசே காலழகை சொல்வாயா 
கொடுத்து வைத்த மணியே மாரழகை சொல்வாயா 

அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன் 
உன்னியிர் காக்க என்னுயிர் கொண்டு உயிருக்கு உயிராய் உன்னை எடுப்பேன் 
மேகத்தை பிடித்து மெத்தைகள் அமைத்து மெல்லிய பூவை தூங்க வைப்பேன் 
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன் 
பால்வண்ண பறவை குளிப்பதற்காக பனித்துளி எல்லாம் சேகரிப்பேன் 
தேவதை குளித்த துளிகளை அள்ளி தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்