vaal veesum vaazhkai nimirnthaal thalai illai
nee unnai kaaka paninthaal pizhai illai
un pokkil ponaal oor seendaathey
unnai don pola kaatikondaal kai kaal irukaadhe
nee pogum saalai un peril indrae maara ennadhe thollai
un velai mattum seythaale un naatkal azhagaagum naalai
vedikkai paarthu veenaay thirigindraay
vettai naaypola naakkai neeti aeno alaigindray
yaar ingae enna seythaalum kangal rendai thirai pottu moodu
time kaetal yaarkum solladhe un time-ai sari paarthu oodu
naay vesham podum naay ingillai
vesham podaamal manidhan vaazha engum vazhiyillai

ingu nee unnum sotril kooda un paer kidaiyadhe
வாள் வீசும் வாழ்க்கை நிமிர்ந்தால் தலை இல்லை
நீ உன்னை காக்க பணிந்தால் பிழையில்லை
உன் போக்கில் போனால் ஊர் சீண்டாதே
உன்னை டான் போல காட்டிக்கொண்டால் கை கால் இருக்காதே
நீ போகும் சாலை உன் பேரில் இன்றே மாற எண்ணாதே தொல்லை
உன் வேலை மட்டும் செய்தாலே உன் நாட்கள் அழகாகும் நாளை
வேடிக்கை பார்த்து வீணாய் திரிகின்றாய்
வேட்டை நாய் போல நாக்கை நீட்டி ஏனோ அலைகின்றாய்
யார் இங்கே என்ன செய்தாலும் கண்கள் ரெண்டை திரை போட்டு மூடு
டைம் கேட்டால் யார்க்கும் சொல்லாதே உன் டைமை சரி பார்த்து ஓடு
நாய் வேஷம் போடும் நாய் இங்கில்லை
வேஷம் போடாமல் மனிதன் வாழ எங்கும் வழியில்லை

இங்கு நீ உண்ணும் சோற்றில் கூட உன் பேர் கிடையாதே