naan aalaana thaamara
romba naalaga thoongala
ammi mithichum naeku edhuvum illa
andha kavala noku puriyavilla
naan thotta enna sutta vidum vaango
ada kitte vanthu muththam onnu thaango
maami madisara paatha unga mogam aerum thaagam meerum
purinjikiten naan therinjikiten
innum enna thalli vecha en udambu thaangaathu
ungala thaan enni intha kannu rendum thoongaathu
unga maarmela sayanum madimela aalanum thadupela idam kodupela
vanji manam kenja ada vanjam enna konja konja konja...vaangonna
nethu ruthuvaana seetha ippo naalu maasam moonu vaaram
kulikkalayaam kuli kulikkalayaam
pulla varam illaiyinna illaramae paavamnaa
puthiketta sathiyatha vituputtu vaangonna
unga vaendaatha rosamum veembaana kovamum vidungonna katti pidingonna
yamma yamma ulla naan ennanu thaan solla solla solla....
நான் ஆளான தாமரை
ரொம்ப நாளாக தூங்கல
அம்மி மிதிச்சும் நேக்கு எதுவும் இல்ல
அந்த கவலை நோக்கு புரியவில்ல
நான் தொட்டா என்ன சுட்டா விடும் வாங்கோ
அட கிட்டே வந்து முத்தம் ஒண்ணு தாங்கோ
மாமி மடிசார பாத்து உங்க மோகம் ஏறும் தாகம் மீறும்
புரிஞ்சிகிட்டேன் நான் தெரிஞ்சிகிட்டேன்
இன்னும் என்ன தள்ளி வெச்சா என் உடம்பு தாங்காது
உங்கள தான் எண்ணி இந்த கண்ணு ரெண்டும் தூங்காது
உங்க மார்மேல சாயணும் மடிமேலஆளணும் தடுப்பேளா இடம் கொடுப்பேளா
வஞ்சி மனம் கெஞ்ச அட வஞ்சம் என்ன கொஞ்ச கொஞ்ச கொஞ்ச...வாங்கோண்ணா
நேத்து ருதுவான சீதா இப்போ நாலு மாசம் மூணு வாராம்
குளிக்கலயாம் குளி குளிக்கலயாம்
புள்ளை வரம் இல்லையின்னா இல்லறமே பாவம் ணா
புத்திகெட்ட சத்தியத்த விட்டுபுட்டு வாங்கோண்ணா
உங்க வேண்டாத ரோசமமும் வீம்பான கோவமும் விடுங்கோன்னா கட்டி பிடிங்கோண்ணா
யம்மா யம்மா உள்ள நான் என்னநானு தான் சொல்ல சொல்ல சொல்ல...