அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு நூலைப்போல உன் உடம்பு ஆச்சு
வட்டமிட்டு சுத்தும் கண்ணு வீச்சு வாயவிட்டு போனதென்ன பேச்சு
ஆத்தங்கரை அந்தப்புரம் ஆக்கிகொள்ளவா
அந்த அக்கரைக்கும் இக்கரைக்கும் கோட்டை கட்டவா
மாமன் கையில் பூவை தந்து சூடிக்கொள்ளவா
அடி ஆசையென்னும் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொள்ளவா
சொல்லு சொல்லு திட்டமென்ன சொல்லுவது கஷ்டமா
பொத்தி பொத்தி வெச்சதென்ன என்னனவோ இஷ்டமா
கூவாம கூவுறியே குக்கூ குக்கூ பாட்டு
மாட்டாம மாட்டிப்புட்டா சொக்குபொடி போட்டு -- (யாரிடத்தில்...)
ஊரையெல்லாம் சுத்தி வந்த ஒத்தைக்கிளியே
இப்போ ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே
சொந்தபந்தம் யாருமின்றி வந்த கிளியே
ஒரு சொந்தம் இப்போ வந்ததேன்ன வாசல் வழியே
வேறு விட்ட ஆலங்கன்னு வானம் தொட பாக்குது
வானம் தொடும் ஆசையிலே மெல்ல மெல்ல பூக்குது
பூப்பூவா பூக்கவேச்ச மாமனவன் யாரு
பாடுகிற பாட்டுலதான் நீயும் அத கூறு -- (யாரிடத்தில்...)