aalapol velapol aalamvizhuthu pol maaman nenjil naanirupene
naalapol rendapol naalum pozhuthu pol naanum angu nindruripene
pathil kelu adi kannamma
nalla naalu konjam sollamma ennama kannamma
emmanasa maamanuku pathirama kondu sellu
innum enna venuminnu utharavu podachollu
potu manjal thaanarachu nithamum neeradachollu
meenatchi kungumatha nethiyila soodachollu
sonnatha naanum kaetkiren sorname anga poi kooridu
anjala maala poduren annathin kaathila othidu
maaman nenaputhaan maasakkanakile paada paduthuthennaiyae
pudhu poovaa vedicha pennaiyae
velanguchi naan valaichi villu vandu senju thaaren
vandiyila vanchi vantha valachi katti konja vaaren
aalanguchi naan valachi pallakonnu senjutharen
pallakula maaman vantha pagal mudinchu konja vaaren
vattamaay kaayum vennila kolludhe kolludhe raathiri
kattilil podum paayum thaan kuthuthe kuthoosi maathiri
oorum urangattum oosai adangattum kaathaa paranthu varuven
pudhu paata padichu tharuven
ஆலப்போல் வேலப்போல் ஆலம்விழுது போல் மாமன் நெஞ்சில் நானிருப்பேனே
நாலப்போல் ரெண்டப்போல் நாளும் பொழுது போல் நானும் அங்கு நின்றிருப்பேனே
பதில் கேளு அடி கண்ணம்மா
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா என்னம்மா கண்ணம்மா
எம்மனச மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு
இன்னும் என்ன வேணும்மினு உத்தரவு போடச்சொல்லு
பொட்டு மஞ்சள் தானரச்சு நித்தமும் நீராடச்சொல்லு
மீனாட்சி குங்குமத்த நெத்தியில சூடச்சொல்லு
சொன்னத நானும் கேட்கிறேன் சொர்ணமே அங்க போய் கூறிடு
அஞ்சல மாலை போடுறேன் அன்னத்தின் காதில ஓதிடு
மாமன் நெனப்புதான் மாசக்கணக்கில பாடா படுத்துதென்னையே
புது பூவா வெடிச்ச பெண்ணையே
வேலங்குச்சி நான் வளச்சி வில்லு வண்டி செஞ்சுதாறேன்
வண்டியில வஞ்சி வந்தா வளச்சு கட்டி கொஞ்ச வாறன்
ஆலங்குச்சி நான் வளச்சி பல்லக்கொண்ணு செஞ்சுதாறேன்
பல்லக்குல மாமன் வந்தா பகல் முடிஞ்சு கொஞ்ச வாறன்
வட்டமாய் காயும் வெண்ணிலா கொல்லுதே கொல்லுதே இராத்திரி
கட்டிலில் போடும் பாயும்தான் குத்துதே குத்தூசி மாதிரி
ஊரும் உறங்கட்டும் ஓசை அடங்கட்டும் காத்தா பறந்து வருவேன்
புது பாட்டா படிச்சு தருவேன்